கால சர்ப்ப தோஷம் / சுபயோகம் அவயோகம் விளக்கம் / பரிகாரமுறை / வயதுவரம்பு

Sunday 29 July 2018
கால சர்ப்ப தோஷம் 
கால சர்ப்ப தோஷம் என்பது சூரியன் புதன் சுக்கிரன் செவ்வாய் சந்திரன் சனி குரு முதலான 7 கிரகங்களும் பிறப்பு ஜாதகத்தில் ராகு மற்றும் கேது என்ற 2 சாயா அ நிழல் கிரகங்களுக்குள் அடங்கி விடுதல் ஆகும்.

கிரக சுழற்சிமுறை 
சூரியன் புதன் சுக்கிரன் செவ்வாய் சந்திரன் சனி குரு 7 கிரகங்களும் கடிகார முறையில் சுழன்று வரும் ( clockwise )

ராகு கேது என்ற இரண்டு சாயா கிரகங்கள் கடிகார எதிர்முனையில் சுழன்று வரும் ( anticlockwise )

கால சர்ப்ப தோஷம் யோகமா? 
ராகு எல்லா கோள்களையும் நோக்கி செல்லுதல் எல்லா கோள்களும் ராகுவை பார்த்து செல்லுதல் யோகம் தரும்.

கால சர்ப்ப தோஷம் அவயோகமா?
ஆம் கண்டிப்பாக கேது எல்லா கோள்களையும் நோக்கி செல்லுதல் எல்லா கோள்களும் கேதுவை எதிர்நோக்கி சுழற்சி முறை அது அவயோகமாகும்.

வயது வரம்பு 
சுபமோ அசுபமோ கெடுபலன் ஒரு குறிப்பிட்ட வயது வரை அணுக்கும் பெண்ணுக்கும் உண்டு. கல்வி தொழில் திருமணம் குழந்தை பாக்கியம் போன்ற விசயத்தில் செட்டில் ஆவதில் சிக்கல் உண்டு.

கால சர்ப்ப தோஷம் நீங்க பரிகார நிவர்த்தி வழிபாடல் முறை
https://kaliparikaram.blogspot.com/2018/07/blog-post.html


ராசி சக்கரங்களுடன் வீடியோ விளக்க பதிவு 
வயதுவரம்பு / பரிகாரமுறை / ஆலயம் / சுபயோக விளக்கம் அவயோக விளக்கம் / கால சர்ப்ப தோஷ பலன்கள்

                                                                 

KALIDAS ( VEDIC / NADI / KP SPE )
MOBILE: 8675246377
MAIL: KALI78DAS@GMAIL.COM








0 comments:

Post a Comment